![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0ESDHFXfw2vIv9jyAm_nO0pLzRGi7wEd_nMZMQLTnts6rsMSmx5Gr9LZY5W8h0SJ75caQ8EnyMY-8PO3cbpisLo0OZVNj3y_bh7pePteysGA8tPY-EitEAb7gJV_oLibYf42aAJnhHpU/s400/Diwali-Greeting-Cards-300x195.gif)
பாகன் செராய் தேசிய வகை தமிழ்ப்பள்ளி
தலைமையாசிரியர்...
ஆசிரியர்கள்...
பள்ளி ஊழியர்கள்...
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்...
மற்றும் மாணவர்கள் ...
இந்த வலைப்பதிவை பார்வையிடும் அனைவருக்கும்
புறத்தில் தீப ஒளியை ஏற்றி,
அவ்வொளி அகத்தில் உள்ள தீபத்தையும் சுடரவிடுவதன் மூலம்
இன்பமே சூழ்ந்து, எல்லாரும் வாழ
எங்களது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment