இடம் : பள்ளி மண்டபம்
ஏற்பாடு : இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து இந்நிகழ்வை நடத்தினர்.
நிகழ்ச்சி நடத்துனர்களான இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களும் அவர்கள் குழுவினரும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல், நிகழ்வின் அனைத்து செலவீனங்களையும், மாணவர்களுக்கான பரிசுகள், மதிய உணவு உட்பட, அவர்களே ஏற்றுக்கொண்டனர்.
பள்ளியின் சார்பில் அவர்களுக்கு நன்றி மலர்களை சமர்ப்பிக்கின்றோம்.
No comments:
Post a Comment