2010 -க்கான வாசிப்பு மாத நிகழ்வின் பரிசளிப்பு
வாசிப்பு மாதம் நிகழ்வின் பொறுப்பாசிரியர் திருமதி பெரியநாயகம்.
5 வள்ளலார் வகுப்பை சார்ந்த மாணவி ரீனா, அதிக நூல் வாசிப்பு திட்டத்தில், பள்ளியை பிரதிநிதித்து கிரியான் மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தை வென்றார்.
6 வள்ளலார் வகுப்பை சார்ந்த மாணவன் மணிபாரதி, அதிக நூல் வாசிப்பு திட்டத்தில் மிக அதிகமான நூல்கள் வாசித்து, பள்ளி அளவில் 'தொக்கோ நிலாம் 2010' ஆனார்.
வாசிப்பு மாத போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு
வாசிப்பு மாத நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்தேற ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி தலைமையாசிரியர் திரு.மு.தருமன் அவர்களும் நூல் நிலைய பொறுப்பாசிரியர் திருமதி. பெரியநாயகம் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment